புதன், 27 ஏப்ரல், 2011

ஏப்ரல் மாத பெண்கள் சிறப்பு பயான்

இறைவனின் திருப்பெயரால்...


மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்
இன்ஷா அல்லாஹ்
நாள்: 29-04-2011 வெள்ளிக்கிழமை
மாலை சரியாக 7:00 மணிக்கு

இடம்: QITC மர்கஸ், அல் துமாமா, தோஹா
(‘E’ ரிங் ரோடு, பாராசூட் சிக்னல் அருகில், ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்)

ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில்
நடைபெறும் பெண்களுக்கான, பெண்கள் உரையாற்றும் இந்நிகழ்ச்சியில் குடும்பத்தினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக அன்போடு அழைக்கிறோம்.
கூடுதல் விபரங்களுக்கு:
சகோதரர் .A. முஹம்மத் இலியாஸ்
துணைப்பொருளாளர் QITC மற்றும் பெண்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
தொடர்பு எண்கள்:55187260 / 44311862

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 



நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.” - திருக்குர் ஆன் 3:104

28-04-2011,வியாழன் மர்கஸ் நிகழ்ச்சி

இறைவனின் திருப்பெயரால்...

 வாராந்திர பயான் நிகழ்ச்சி ,இன்ஷா அல்லாஹ்,28/04/2011 அன்று சரியாக இரவு 8:30 மணிக்கு QITC மர்கசில்  நடைபெறும்.
 QITC தலைவர்   டாக்டர் .அஹ்மத் இப்ராஹிம் அவர்கள் தலைமை தாங்குவார்கள்.
QITC  அழைப்பாளர்கள் ,சகோ.காதர் மீரான்,மௌலவீ. தமீம்  மற்றும் மௌலவீ. அப்துஸ்ஸமத் மதனி ஆகியோர் சொற்பொழிவாற்ற உள்ளார்கள்.

அனைத்து தமிழறிந்த இந்திய-இலங்கை சகோதர,சகோதரிகள் அனைவரும்,இந்த  நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு QITC சார்பாக அன்போடு வேண்டுகிறோம்.
பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது.இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இவண்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:www.qatartntj.blogspot.com.

சனி, 23 ஏப்ரல், 2011

22-04-2011 அன்று நடந்த அரபி கல்வி பயிற்சி வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  வபரகாத்துஹு......

 இறைவனின் திருப்பெயரால்...
அல்லாஹுவின் அருளால் ,வாரந்தோறும் நடைபெறும் ,அரபி கல்வி பயிற்சி  22/04/2011வெள்ளிக்கிழமை அன்று மாலை  மக்ரிப் தொழுகை முடிந்தவுடன் , QITC மர்கசில், QITC  
அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்களால் 

நடத்தப்பட்டது. 

 தமிழறிந்த இந்திய -இலங்கை  நாடுகளை சார்ந்த 58 சகோதரர்களும்,35  சகோதரிகளும்  ,  இதில் கலந்து கொண்டு பயனடைந்து வருகிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.


 இவண்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:http://www.qatartntj.blogspot.com/

21-04-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  வபரகாத்துஹு......

 இறைவனின் திருப்பெயரால்...
அல்லாஹுவின் அருளால் ,மர்கஸ்  வாராந்திர பயான் நிகழ்ச்சி 21/04/2011 அன்று இரவு சரியாக 8:30 மணிக்கு QITC மர்கசில்,QITC  செயலாளர்   சகோ.அப்துல் பாசித்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


QGC அழைப்பாளர் சகோ.ஷாஜஹான் அவர்கள்,"குர்ஆணை ஓதுவோம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

QITC  அழைப்பாளர் டாக்டர் .அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், "நபித்தோழியர் வரலாறு"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

QITC  அழைப்பாளர் மௌலவி. முஹம்மது அலீ அவர்கள் "கைவிடப்பட்டவர்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
உறுப்பினர்களது ஆலோசனைகளுக்கு , QITC  தலைவர். டாக்டர் .அஹ்மத் இப்ராஹிம் அவர்கள் பதிலளித்தார்கள்.
இறுதியாக கேள்வி -பதில் மற்றும் அறிவிப்புகள் நிகழ்சிகளை QITC  பொது செயலாளர்   மௌலவி. முஹம்மது அலீ அவர்கள் நடாத்தி,துஆவுடன் முடித்து வைத்தார்கள்.
  இந்நிகழ்ச்சியில்100க்கும்மேற்பட்டஆண்களும்,பெண்களும்,சிறார்களும்  கலந்து கொண்டார்கள்..இரவுஉணவுஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

 இவண்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:http://www.qatartntj.blogspot.com/

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

14-04-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  வபரகாத்துஹு......

 இறைவனின் திருப்பெயரால்...
அல்லாஹுவின் அருளால் ,மர்கஸ்  வாராந்திர பயான் நிகழ்ச்சி 14/04/2011 அன்று இரவு சரியாக 8:30 மணிக்கு QITC மர்கசில்,QITC  தலைவர்  டாக்டர் .அஹ்மத் இப்ராஹிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

QITC  அழைப்பாளர் சகோ.முஹம்மது யூசுப் அவர்கள் "நபிவழி பேணல்"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
QITC  அழைப்பாளர் மௌலவி. தமீம் அவர்கள் "சிறிய செயல்கள் -நிறைய கூலிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சிறப்பு விருந்தினர் :
சிறப்பு விருந்தினராக பானார் மேற்பார்வையாளர் , அஷ்-ஷைக்.ஷூவூர் அஹ்மத்  அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
அதனுடைய தமிழாக்கத்தை சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி. அப்துஸ்ஸமத்  மதனி அவர்கள் விளக்கினார்கள். மேலும்,QITC மர்கசின் செயலாக்கம் பற்றியும்  அரபியில் விளக்கினார்கள். 
                     
அழைப்புப் பணியில் ,பலவருடங்களாக  ,தன்னலமற்று செயலாற்றி, மாதந்தோறும்  அதிக அளவிலான உணர்வு,மாத இதழ்கள்,நூல்கள் மற்றும் குறுந்தகடுகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் சகோ.ஹாஜா(கத்தர் ஹாஜா-அறந்தாங்கி) மற்றும்T.N.S.சம்சுதீன் (அம்மாபேட்டை) ஆகியோருக்கு TNTJ மார்க்க அறிஞர்களுடைய சொற்பொழிவுகள் பதிவு செய்யப்பட்ட"4 GB" அளவிலான MP3 பிளேயர் 'ஊக்கப்பரிசாக' வழங்கப்பட்டன.

இறுதியாக கேள்வி -பதில் மற்றும் அறிவிப்புகள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன..

இந்நிகழ்ச்சியில்100க்கும்மேற்பட்டஆண்களும்,பெண்களும்,சிறார்களும்  கலந்து கொண்டார்கள்..இரவுஉணவுஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

 இவண்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:http://www.qatartntj.blogspot.com/

 


புதன், 13 ஏப்ரல், 2011

14/04/2011 -QITC மர்கசில் -சிறப்பு விருந்தினர்கள் வருகை

                    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......
                                                                                 இறைவனின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர-சகோதரிகளே,

 வாராந்திர வியாழன் பயான் நிகழ்ச்சி ,இன்ஷா அல்லாஹ்,14/04/2011 அன்று சரியாக இரவு 8:30 மணிக்கு QITC மர்கசில்  நடைபெறும்.
QITC  தலைவர்  டாக்டர் .அஹ்மத் இப்ராஹிம் அவர்கள் தலைமை தாங்குவார்கள்.
QITC  அழைப்பாளர் சகோ.முஹம்மது யூசுப் ,QITC  அழைப்பாளர் மௌலவி. தமீம்  மற்றும் சவுதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி.அப்துஸ்ஸமத் மதனி ஆகியோர் சொற்பொழிவாற்ற உள்ளார்கள்.
சிறப்பு விருந்தினர்கள் :
சிறப்பு விருந்தினர்களாக பானார் இயக்குனர், அஷ்-ஷைக் .ஈத்  சமுதாய மைய  இயக்குனர்,கத்தர் விருந்தாளிகள் மைய  இயக்குனர், மற்றும் கத்தர் அரசு இஸ்லாமிய துறை ஜூம்மா சொற்பொழிவு மேற்பார்வையாளர் ,ஆகியோர் கலந்து கொண்டு உரை  ஆற்ற இருக்கிறார்கள்.
அனைத்து தமிழறிந்த இந்திய-இலங்கை சகோதர-சகோதரிகள் அனைவரும்,இந்த  நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு QITC சார்பாக அன்போடு வேண்டுகிறோம்.
பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது.இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இவண்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:www.qatartntj.blogspot.com
.

திங்கள், 11 ஏப்ரல், 2011

07-04-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்

                                                                  இறைவனின் திருப்பெயரால்...

 அல்லாஹுவின் அருளால் ,மர்கஸ்  வாராந்திர பயான் நிகழ்ச்சி 31/03/2011 அன்று இரவு சரியாக 8:30 மணிக்கு QITC மர்கசில்,QITC துணைச்செயலாளர் சகோ.நஜ்மா பகுருத்தீன்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 
QITC  அழைப்பாளர்கள் ,சகோ.லியாகத் அலீ"வாக்குறுதி பேணல்  "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள்  - "துவாக்களின் சிறப்புக்கள்" என்ற  தொடர் தலைப்பில்  உரையாற்றினார்கள்.
  மௌலவீ .அப்துஸ்ஸமத் மதனி அவர்கள்  - "அல்லாஹுவின் சாபத்திற்குரியவர்கள் "என்ற  தொடர் தலைப்பில்  உரையாற்றினார்கள்.
இறுதியாக கேள்வி -பதில்,பரிசு வழங்கள் மற்றும் அறிவிப்புகள் ,நடைபெற்றன..
இந்நிகழ்ச்சியில்100க்கும்மேற்பட்டஆண்களும்,பெண்களும்,சிறார்களும்  கலந்து கொண்டார்கள்..இரவுஉணவுஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
 இவண்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:www.qatartntj.blogspot.com.

அனைத்து தமிழறிந்த இந்திய-இலங்கை சகோதர,சகோதரிகள் அனைவரும்,இந்த  நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு QITC சார்பாக அன்போடு வேண்டுகிறோம்.
பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது.இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இவண்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:www.qatartntj.blogspot.com.

 

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

அரபி கல்வி பயிற்சி-தள்ளிவைப்பு


بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......
தவிர்க்க முடியாத காரணங்களால் ,அரபி கல்வி பயிற்சி ,இன்று 08-04-2001 நடைபெறாது.
இன்ஷாஅல்லாஹ்,அடுத்த வாரம் 15-04-2011 அன்று நடைபெறும்.
தாமதத்திற்கு  வருந்துகிறோம்.ஒத்துழைப்பு தரவும்.
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
QATAR INDIAN THOWHEED CENTRE
POST BOX NO:31579
DOHA-QATAR.
00974 44315863
qitcdoha@gmail.com
For More info Please visit
www.qatartntj.blogspot.com

புதன், 6 ஏப்ரல், 2011

அரபி கல்வி பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  வபரகாத்துஹு......

 இறைவனின் திருப்பெயரால்...
அல்லாஹுவின் அருளால் ,வாரந்தோறும் நடைபெறும் ,அரபி கல்வி பயிற்சி  22/04/2011வெள்ளிக்கிழமை அன்று மாலை  மக்ரிப் தொழுகை முடிந்தவுடன் , QITC மர்கசில், QITC  
அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்களால் 

நடத்தப்பட்டது. 

 தமிழறிந்த இந்திய -இலங்கை  நாடுகளை சார்ந்த 58 சகோதரர்களும்,35  சகோதரிகளும்  ,  இதில் கலந்து கொண்டு பயனடைந்து வருகிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.


 இவண்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:http://www.qatartntj.blogspot.com/
 அரபி கல்வி பயிற்சி - ஆரம்ப நிலை
இன்ஷா அல்லாஹ வருகின்ற 08-04-2011, வெள்ளிக்கிழமை முதல் QITC மர்கஸில் மூன்று மாத (ஒவ்வொரு வெள்ளியும்) ஆரம்ப நிலை அரபிக் கல்வி பயிற்சி, QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்களால் நடத்தப்பட இருக்கின்றது. தமிழறிந்த இந்திய இலங்கை சகோதர சகோதரிகள், மாணவ மாணவிகள் (10 வயதிற்கு மேல்) இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


நிபந்தனைகள்:
1. வகுப்பு QITC மர்கஸில் மஃகரிப் தொழுகை ஜமாஅத் முடிந்தவுடன் ஆரம்பிக்கப்படும். இடவசதி இன்மையினாலும், நேரம் கடைப் பிடிக்கவேண்டிய ஒழுங்கினாலும், இரண்டாம் ஜமாஅத் தொழுவதற்கு அனுமதியில்லை. தாமதமாக வருபவர்கள், மர்கசுக்கு அருகிலுள்ள பள்ளிவாசலில் தொழுது கொண்டு வரவும். எனவே வீட்டிலேயே ஒளு செய்து கொண்டு மக்ரிப் பாங்கு சொல்லப்படும் முன்பே மர்கசிற்கு வந்து விடவும்.

2. À¡¼ Òò¾¸ò¾¢ý ¿¸ø ¾É¢ ¿ÀÕìÌ ´ýÚõ,ÌÎõÀ «í¸ò¾¢ÉÕìÌ ´ýÚÁ¡¸ ÅÆí¸ôÀÎõ.±ØЧ¸¡ø ÁüÚõ ÌÈ¢ô§ÀÎ «ÅÃÅ÷ ¦¸¡ñÎ ÅçÅñÎõ.

3.ÅÕ¨¸ôÀ¾¢× (attendance) ÅÌôÒ ¬ÃõÀ¢ò¾15 ¿¢Á¢¼ò¾¢üÌû â÷ò¾¢ ¦ºöÂôÀÎõ. «¾üÌ À¢ÈÌ ÅÕÀÅ÷¸Ç¢ý ÅÕ¨¸, À¾¢× ¦ºöÂôÀ¼ Á¡ð¼¡Ð.¬É¡ø ÅÌôÀ¢ø ¸ÄóÐ ¦¸¡ûÇ «ÛÁ¾¢ì¸ôÀÎÅ¡÷¸û.
4.¦Á¡ò¾ÓûÇ 12 ÅÌôҸǢø, ̨Èó¾ Àðºõ 8 ÅÌôÀ¢ø ¸ÄóÐ ¦¸¡ñ¼Å÷¸û ÁðΧÁ þÚ¾¢Â¡¸ ¿¨¼¦ÀÚõ §¾÷Å¢ø «ÛÁ¾¢ì¸ôÀÎÅ¡÷¸û. þý„¡ «øÄ¡‹ ¬ÃõÀ ¿¢¨Ä ÅÌôÀ¢ü¸¡É §¾÷× 01-07-2011, Áì¡¢ô ¦¾¡Ø¨¸ ƒÁ¡ò ÓÊó¾×¼ý¿¨¼¦ÀÚõ.
5.þôÀ¡¼ ¾¢ð¼ò¾¢ø §¾÷ ¦ÀÚžüÌ, ̨Èó¾ Àðºõ 40 Á¾¢ô¦Àñ¸û ¦ÀÈ §ÅñÎõ.
6.þùÅ¡Ú §¾÷ ¦ÀüÈÅ÷¸ÙìÌ ÁðΧÁ º¡ýÈ¢¾ú¸û ÅÆí¸ôÀÎõ.
7. ¦¾¡ýëÚ Á¾¢ô¦Àñ¸ÙìÌ, §Áø ±ÎôÀÅ÷¸ÙìÌ, °ì¸ô À¡¢Í¸û ÅÆí¸ôÀÎõ.
8. §¾÷ ¦ÀüÈÅ÷¸û, þý„¡ «øÄ¡‹, þ¨¾ò ¦¾¡¼÷óÐ «ì§¼¡À¡¢ø சவூதி மர்கஸ் அழைப்பாளர்¦ÁªÄÅ£. «ôЊ …Áò Á¾É£ «Å÷¸Ç¡ø ¿¼ò¾ô¦ÀÈ þÕìÌõ, þÚ¾¢ ¿¢¨Ä ÅÌôÀ¢üÌ §º÷òÐ즸¡ûÇ ô ÀÎÅ¡÷¸û.

மேலும் விவரங்களுக்கு :
*கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
²÷¦QATAR INDIAN THOWHEED CENTRE

Al Thumama, E-Ring Road,
Near Parachute Signal,
Behind Airport Ramez Shopping,
P.O. Box: 31579, Doha, Qatar.
Tel/Fax:44315863;

Email:qitcdoha@gmail.com
More Details in “www.qatartntj.blogspot.com”