இறைவனின் திருப்பெயரால்...
மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்
இன்ஷா அல்லாஹ்
நாள்: 25-03-2011 வெள்ளிக்கிழமை
மாலை 7:00 மணிக்கு
இடம்: QITC மர்கஸ், அல் துமாமா, தோஹா
(‘E’ ரிங் ரோடு, பாராசூட் சிக்னல் அருகில், ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்)
ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில்
நடைபெறும் பெண்களுக்கான, பெண்கள் உரையாற்றும் இந்நிகழ்ச்சியில் குடும்பத்தினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக அன்போடு அழைக்கிறோம்.
<!--[if !supportLineBreakNewLine]-->
<!--[endif]-->
<!--[if !supportLineBreakNewLine]-->
<!--[endif]-->
கூடுதல் விபரங்களுக்கு:
சகோதரர் A. முஹம்மத் இலியாஸ்
துணைப்பொருளாளர் QITC, பெண்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
55187260 / 44311862
“நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.” - திருக்குர் ஆன் 3:104