இறைவனின் திருப்பெயரால்...
கத்தர் TNTJ கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.
பதிவர்: QATAR TNTJ
| பதிவு நேரம்: நவம்பர் 11, 2009 |
பிரிவு: அழைப்பிதழ்
"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!" அல்குரான் 3:110