தினமும் ஓர் நபிமொழி

வியாழன், 8 ஜனவரி, 2009

பாலஸ்தீன மக்களுக்கு துயர் துடைக்க‌

உதவும் கரங்கள் நீட்ட ! கத்தர் சமூகம் உங்களோடு! இஸ்ரெலின் கடும் தாக்குதலுக்குள்ளாகியுள்ள பாலஸ்தீன மக்களுக்கு விரைவாக பொருளுதவி கிடைக்கும் வகையில் , இஸ்லாமிய அழைப்பு மையமும் ( கத்தர் சாரிட்டி) கத்தர் கால் என்ற தொலைதொடர்பு நிருவனமும் இணைந்து , எளிதான முறையில் தங்களுடைய தொலைபேசியிலிருந்து நன்கொடை அனுப்ப " தானியங்கி தொலைபேசி நன்கொடை சேவை" யை தொடங்கியிருக்கிறது. இதற்கென்று பிரத்யேகமாக இரண்டு தொலைபேசி எண்களை அமைத்திருக்கிறது.எப்போது...

செவ்வாய், 6 ஜனவரி, 2009

புது வருடமும் புனித பணிகளும்

புது வருடமும் புனித பணிகளும் மனிதன் பல மணி நேரங்கள் பல வருடங்கள் செய்ய வேண்டிய நன்மைகளை ஒரு சில மணிநேரங்களில், ஒரு சில நாட்களில் செய்தால் அவைகளை அடைய முடியும் என்று கருதி, கருணை மிகு ரஹ்மான் சில அமல்களை எளிதாக்கித் தந்துள்ளான். அத்தகைய அமல்களில் ஒன்று தான் எம்மை எதிர்நோக்குகின்ற முஹர்ரம் மாதமாகும். முஸ்லீம்களின் கணக்கின்படி இது மாதங்களில் முதலாவது மாதமாகும். முஹர்ரம் என்றால் சங்கை மிக்கது என்று பொருள். இம்மாதத்தையொட்டியே இக்கட்டுரை வரையப்படுகிறது. ஏதோ புது வருடமும் அதிலே ஆற்ற வேண்டிய பெரிய பணிகளும் இருப்பதைப் போன்று...

தினமும் ஓர் இறைவசனம்