தினமும் ஓர் நபிமொழி

ஞாயிறு, 9 மார்ச், 2025

கத்தர்-TNTJன் ரமலான் 2025 தொடர் உரை 🎧



கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளுக்கு,

2025 ரமலான் மாதம் முழுவதும் மர்கஸ் துமாமாவில் நடைபெறும் தொடர் பயான் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பயான் நிகழ்சிகளின் ஆடியோ (MP3) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


சிறப்பு பயான் நிகழ்ச்சி










தொடர் உரை: சகோ முஹம்மத் தமீம் MISc


🎧தலைப்பு: யூசுஃப் நபியின் அழகிய வரலாறு - 1

🎧தலைப்பு: யூசுஃப் நபியின் அழகிய வரலாறு - 2

🎧தலைப்பு: யூசுஃப் நபியின் அழகிய வரலாறு - 3



தொடர் உரை: சகோ முஹம்மத் அலி MISc

🎧தலைப்பு: உமர் (ரலி) அவர்களின் வரலாறு - 1

🎧தலைப்பு: உமர் (ரலி) அவர்களின் வரலாறு - 2

🎧தலைப்பு: உமர் (ரலி) அவர்களின் வரலாறு - 3



தொடர் உரை: சகோ. ஹாரிஸ் MISc

🎧தலைப்பு: அபூபக்கர் (ரலி) அவர்களின் வரலாறு - 1

🎧தலைப்பு: அபூபக்கர் (ரலி) அவர்களின் வரலாறு - 2



தொடர் உரை: சகோ. ஷிஹாபுதீன் MISc



வெள்ளி, 10 ஜனவரி, 2025

TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக 39வது மாபெரும் இரத்த தான முகாம் - 10/01/2025


கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளுக்கு,

அல்லாஹ்வுடைய அருளால் வெள்ளிக்கிழமை 10/01/2025 இன்று TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக 39-வது மாபெரும் இரத்த தான முகாம்  சிறப்பாக நடைபெற்று முடிந்தது

🌰 இம்முகாமில் 184 சகோதரர & சகோதரிகள் குருதிக் கொடை அளித்தார்கள்

🌰 300க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்

எல்லா புகழும் அல்லாஹ்விற்கே

🎁 மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில் 🎁

🌰 இம்முகாம் சிறப்பாக நடைபெற 👇

🤝 குருதிக் கொடை செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதர சகோதரிகளுக்கும்

🤝 கிளை நிர்வாகிகளுக்கும்

🤝 கிளை உறுப்பினர்களுக்கும்

🤝 கொள்கை சொந்தங்கள்

🤝 உணவுக் குழு, வாகனக் குழு, செயல்வீரர்கள்

🤝 மற்றும் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்

எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஸாக்கல்லாஹு கைரா..

இம்மகத்தான உயிர்காக்கும் பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்கி நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்குக்கும்_ தனக்கு துணையை ஏற்படுத்திக் கொள்ளாத_ அல்லாஹ்விற்கு நன்றி கூறி அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்

குறிப்பு👇

இரத்த தான முகாமில் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஏதும் குறைகள் இருப்பின் அல்லாஹ்விற்காக மனம் பொறுக்குமாறு மண்டல நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

♦♦♦♦♦♦♦♦♦♦

இப்படிக்கு

கத்தர் TNTJ- நிர்வாகம்

தேதி: 10-01-2025


Qatar TNTJ - Gratitude Announcement

🩸 Successful Completion of the 39th Mega Blood Donation Camp on 10th January 2025🩸

With immense gratitude to Allah, Qatar TNTJ is pleased to announce the successful completion of our 39th Mega Blood Donation Camp.

Our heartfelt thanks go to the 184 brothers and sisters who generously donated blood and the over 300 individuals who participated in this noble cause.

We sincerely extend our appreciation to:
1. All the blood donors and dedicated volunteers
2. Branch administrators and members
3. The food and transportation teams, as well as all other contributors
4.We extend our heartfelt gratitude to the dedicated staff of Hamad Medical and the blood bank management for their steadfast support and comprehensive assistance, which played a pivotal role in the success of this blood donation campaign.
We thank Allah for granting us the opportunity to engage in this life-saving initiative. We also seek His forgiveness for any shortcomings on our part.

Yours sincerely,
Qatar TNTJ






புதன், 19 ஜூன், 2024

உலக குருதிக் கொடையாளர் தினத்தை(World Blood Donor Day) முன்னிட்டு TNTJ கத்தர் மண்டலம் நடத்திய 38வது மாபெரும் இரத்ததான முகாம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம்” சார்பாக நேற்று 14/06/2024 ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “38வது மாபெரும் இரத்ததான முகாம்” சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இரத்ததான முகாமில் “ 200 க்கும் அதிகமான நபர்கள்” கத்தர் மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து கலந்து கொண்டனர். உடற்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு “131 நபர்கள் இரத்ததானம்” செய்தனர்.
இம்முகாமில் “கத்தர் மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து தன்னார்வலர்கள் மற்றும் கொடையாளர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சித்துளிகள் 👇
🩸 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே நடைபெற்றது.
🩸 HMC மருத்துவமனையின் இரத்த தான பிரிவில் வைத்து நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!
என்றும் சமுதாய & மனிதநேயப் பணியில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கத்தர் மண்டலம்








ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

ரமலான் 2024 - சூரா, துஆ மனனம், பேச்சுப்போட்டி & கிராஅத் போட்டிக்கான குறிப்புகள்



கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளுக்கு.... 

எதிர்வரும் ரமலான் மாதம் நமது ஜமாஅத்தின் சார்பாக நடைபயறும் சிறுவர்களுக்கான சூரா, துஆ மனனம், பேச்சுப்போட்டி & பெரியவர்களுக்கான கிராஅத் போட்டிக்கான குறிப்புகள்  கீழ்க்காணும் லிங்க்-ல் உள்ளது. அனைவரும் அதை பதிவிறக்கம் செய்து போட்டிக்கு சிறப்பாக முறையில் தயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

🔗 Link👇🏻

சிறுவர்களுக்கான சூரா, துஆ மனனம் & கிராஅத் LINK 👇




பேச்சுப்போட்டி பயான் குறிப்புகள் LINK 👇




பெரியவர்களுக்கான கிராஅத் போட்டி LINK 👇




இப்படிக்கு 

கத்தர் TNTJ
தேதி : 31-01-2024

சனி, 23 டிசம்பர், 2023

TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக 37-வது மாபெரும் இரத்த தான முகாம் 22/12/2023



بسم الله الرحمن الرحيم

QATAR TNTJ – நன்றி அறிவிப்பு 👇

💉 TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக கத்தர் தேசிய தினத்தை முன்னிட்டு 37-வது மாபெரும் இரத்த தான முகாம் - 💉

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளுக்கு,

அல்லாஹ்வுடைய அருளால் வெள்ளிக்கிழமை 22/12/2023 இன்று TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக 37-வது மாபெரும் இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது

🌰 இம்முகாமில் 156 சகோதரர & சகோதரிகள் குருதிக் கொடை அளித்தார்கள்

🌰 300க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்

எல்லா புகழும் அல்லாஹ்விற்கே

🎁 மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில் 🎁

🌰 இம்முகாம் சிறப்பாக நடைபெற 👇

🤝 குருதிக் கொடை செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதர சகோதரிகளுக்கும்

🤝 கிளை நிர்வாகிகளுக்கும்

🤝 கிளை உறுப்பினர்களுக்கும்

🤝 கொள்கை சொந்தங்கள்

🤝 உணவுக் குழு, வாகனக் குழு, செயல்வீரர்கள்

🤝 மற்றும் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்

எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஷாக்கல்லாஹு ஹைரா

இம்மகத்தான உயிர்காக்கும் பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்கி நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்குக்கும்_ தனக்கு துணையை ஏற்படுத்திக் கொள்ளாத_ அல்லாஹ்விற்கு நன்றி கூறி அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்

குறிப்பு👇

இரத்த தான முகாமில் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஏதும் குறைகள் இருப்பின் அல்லாஹ்விற்காக மனம் பொறுக்குமாறு மண்டல நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

♦♦♦♦♦♦♦♦♦♦

இப்படிக்கு

கத்தர் TNTJ- நிர்வாகம்

தேதி: 22-12-2023

⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛




























வியாழன், 21 டிசம்பர், 2023

கத்தர் தேசிய தினத்தை முன்னிட்டு QATAR TNTJ- யின் 37-வது மாபெரும் இரத்த தான முகாம்



கத்தர் TNTJ –அறிவிப்பு 👇

கத்தர் தேசிய தினத்தை முன்னிட்டு QATAR TNTJ- யின்

37-வது மாபெரும் இரத்த தான முகாம்

(இது ஓர் மனிதநேய முகாம்......)

தயார் ஆகிவிட்டீர்களா❓

🎒 நாள்: வெள்ளிக்கிழமை 22/12/2023

🎒 நேரம்: நண்பகல் 1:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை மட்டும் Registration நடைபெறும்.

🎒 இடம்: Qatar National Blood Donation Centre


கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

✍ இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் 22/12/2023 வெள்ளிக்கிழமை அன்று TNTJ கத்தர் மண்டலத்தின் "37-வது மாபெரும் இரத்த தான முகாம்" நண்பகல் 1:00 மணிக்கு ஆரம்பம் ஆகும் என்பதை அறியத்தருகிறோம்.

✍ அனைத்து சகோதர, சகோதரிகளும் இந்த செய்தியை தங்களின் குடும்பத்தினர்களுக்கும், தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் எடுத்துக்கூறி அவர்களை உயிர்காக்க உதவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்து நன்மைகளை அள்ளிச்செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

🎒🎒🎒🎒🎒🎒🎒🎒🎒🎒🎒

குறிப்பு: 👇

🚌 வாகன வசதி: ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்புக்கு: 7721 0605

🚺 பெண்களுக்கு தனியிட வசதி: செய்யப்பட்டுள்ளது

🌔 Location :

Google Map: https://maps.app.goo.gl/dE4BhoocaCWMtP9HA

Waze Map: https://waze.com/ul/hthkxgueut

⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

இப்படிக்கு

கத்தர் - TNTJ

தொடர்புக்கு: +974 70482146, 70453598

⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

➡ இதை அனைவருக்கும் ஃபார்வேர்ட் செய்யவும் ➡








செவ்வாய், 24 அக்டோபர், 2023

மாணவர்களுக்கான பரிசளிப்பு & சிறப்பு பயான் நிகழ்ச்சி 27-10-2023



கத்தர் TNTJ- அறிவிப்பு 👇


மாணவர்களுக்கான பரிசளிப்பு & சிறப்பு பயான் நிகழ்ச்சி


கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளுக்கு....

இன்ஷா அல்லாஹ்!

🗓 நாள் : 27-10-2023 வெள்ளிக்கிழமை

⏱ நேரம்: மாலை 5:30 PM மணி முதல்

🔵 இடம்: அல்-புர்கான் ஸ்கூல், Souq Al Ali பின்புறம், லக்தா.



🎤 மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு & சிறப்பு பயான் நிகழ்ச்சி


🟣 சிறப்புரை

🎤 சகோ. முஹம்மத் தமீம் MISc
(TNTJ கத்தர் மண்டலத் தலைவர்)

📚 தலைப்பு: அல்லாஹ்வே போதுமானவன்


🎤 சகோ. காதர் மீரான்
(TNTJ கத்தர் மண்டலத் து.தலைவர்)

📚 தலைப்பு: பெற்றோர்களின் கடமைகள்


📌Location 👇
https://goo.gl/maps/BJxE7wXsMEFRdPP1A

🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📌 பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

📌 தாமதம் தவிர்க்கவும்.

ஜஸாக்கல்லாஹூ ஹைரா...🤝

⬛⬛⬛⬛🔶🔶🔶⬛⬛⬛⬛

இப்படிக்கு

கத்தர் TNTJ

தேதி : 23-10-2023

⬛⬛⬛⬛🔶🔶🔶⬛⬛⬛⬛


தினமும் ஓர் இறைவசனம்