திங்கள், 9 மார்ச், 2015

பேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் PDF வடிவில் வெளியிட்டுள்ள "பேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள்" என்ற 50 தலைப்புக்களிலான கட்டுரைகள் அனைவரும் இணையத்தில் தேடி படிக்க வசதியாக இங்கு எழுத்து வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.

தலைப்புக்கள்:

1. 'கஅபா'

2. நட்பு

3. பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

4. வறுமை

5. வெற்றி பெற்றோர் யார்?

6. தொழுகையின் முக்கியத்துவம்

7. நபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)

8. அன்பளிப்பு செய்வோம்

9. நல்லிணக்கம் ஏற்படுத்துதல்

10. பெருநாள் தொழுகையின் சட்டங்கள்

11. ஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு

12 இஸ்லாம் வலியுறுத்தும் விளையாட்டுகள்

13. பொறாமைத் தீ

14. மென்மையும் பொறுமையும்

15. மறுமை வெற்றிக்கு வழி

16. ஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்

17. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்

18. மறப்போம் மன்னிப்போம்

19. கஞ்சனும் வள்ளலும்

20. வாக்குமீறுதல்

21. பணிவு

22. அரவணைப்போம் அண்டைவீட்டாரை

23. சத்தியப் பாதையில் அழைப்புப் பணி

24. குர்ஆனை செவியேற்று அழுதல்

25. சிரிப்பின் ஒழுங்கு

26. புகழ் எனும் போதை

27. இஸ்லாமும் மனிதநேயமும்

28. அண்டை வீட்டாரின் உரிமைகள்

29. பார்வையைப் பாதுகாப்போம்

30. நல்லோர்களின் மண்ணறை வாழ்க்கை

31. ஜின்களை வசப்படுத்த முடியுமா?

32. மென்மையே நன்மை

33. செல்வம் ஒரு சோதனையே

34. வீதியின் ஒழுக்கங்கள்

35. பாவத்தை கழுவும் தொழுகை

36. கப்ரில் உள்ளவர்கள் செவியேற்பார்களா?

37. சத்தியப் பாதையில் அழைப்புப் பணி (23)

38. ஏகத்துவமும் சோதனைகளும்

39. நிகழ்ந்து விட்ட அடையாளங்கள்

40. முகமன் கூறுதல்

41. அமானிதம்

42. பேச்சின் ஒழூங்குகள்

43. நல்லிணக்கம்

44. இறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை

45. முதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

46. உயிரினும் மேலான உத்தம நபி

47. பிராத்தனையே வணக்கம்

48. நம்பிக்கைக் கொண்டவர்களே!

49. அநாதைகளை அரவணைப்போம்

50. மரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே

PDF வடிவில் டவுன்லோட் செய்ய: http://www.tntj.net

தொடர்புடையவை:

📌 100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)

📌 பிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)

📌 மார்க்க அறிவுப்போட்டிக்கான தலைப்புகள் மற்றும் குறிப்புகள்




கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் | QATAR INDIAN THOWHEED CENTRE (QITC)
Po.Box: 31579, DOHA, QATAR | Tel: +974 4431 5863 | E-mail: qitcdoha@gmail.com