கத்தர் TNTJ கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படை கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள், போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் இஸ்லாத்தை தழுவியவர்களுக்கான தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.
முகவரி:
கத்தர் TNTJ,
அல்-துமாமா, E-ரிங் ரோடு, அன்சார் கேலரி அருகில்,
தோஹா, கத்தர்.
தொலை பேசி எண்: +974 4431 5863
மின் அஞ்சல்: qitcdoha@gmail.com
In the name of Allah...
QATAR TNTJ is actively involved in Dawa activities among Tamil speaking Muslim community in Qatar.
Address:
QATAR TNTJ
Al Thumama, E-Ring Road, Near Ansar Gallery,
Doha, Qatar.
Tel: +974 4431 5863
E-mail: qitcdoha@gmail.com